Tag Archive: ஹாலிவுட்

மணி செந்தில் எழுதிய நூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா

நீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளை கூராக்கு.. புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக அந்த கத்திகளை என் மார்பில் பாய்ச்சு.. மணிக்கணக்காக நாட்கணக்காக ஆண்டுக்கணக்காக இருண்ட யுகங்களாக நட்சத்திர நூற்றாண்டுகளாக என்னை அழ விடு. -பாப்லோ நெரூதா. * இறுக்கமும் நினைத்துப் பார்க்கவே மறுக்கவும் கூடிய பால்யத்தை கொண்டவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வின் விதிகளுக்கு கட்டுப்படாத ஒரு கட்டற்ற காற்றைப்போல…
Read more

ஹாலிவுட்டின் லும்பர்கள் : போனி அண்ட் க்ளைட்

    ஹாலிவுட்டின் எதிர் கலாச்சார லும்பர்கள் போனி அண்ட் க்ளைட் . யார் இவர்கள் ? அமெரிக்காவின் இளம் காதலர்கள் காதல் மட்டுமா செய்தார்கள்? கார்களை  கொள்ளையடித்தார்கள், போலீஸ் துரத்தும் போது கவிதை எழுதினார்கள்.. வங்கிகளை கொள்ளையடித்தார்கள் . போலிஸை திணறடித்தார்கள் . கொள்ளையடித்ததை கொண்டு வாழமல் கொள்ளையடிப்பதற்காக வாழ்ந்தார்கள் . தடுத்தவர்களை கொலைசெய்தார்கள்….
Read more