Tag Archive: ஸ்ரீபதி

மறைந்த கவிஞர், எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மனாபா குடும்பத்துக்கு நிதியுதவி செய்வீர்…

அன்பின் உங்களுக்கு,கவிஞராகவும், எழுத்தாளராகவும், சிறுபத்திரிகையாளராகவும் மொழிபெயர்ப்பாளனாகவும் முக்கிய தடங்களைப் பதித்துள்ள ஸ்ரீபதி பத்மநாபா கடந்த ஜூன் 15ம் தேதி சனிக்கிழமை அன்று நுரையீரல் தொற்று காரணமாக இறந்தார். 48ம் வயதிலேயே சடுதியில் நேர்ந்துவிட்ட அவரது மரணம் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு பேரிழப்பு.மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புப் பணி செய்தவர்களுள் ஸ்ரீபதி பத்மனாபா குறிப்பிடத் தகுந்தவர். குறிப்பாக, அவர்…
Read more