Tag Archive: விமர்சனம்

டூலெட் எனும் காட்சிமொழி அதிசயம்

இன்று செழியன் இயக்கத்தில் டூலெட் படம் பார்த்தேன்.தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நேர்த்தியான காட்சி மொழிவசப்பட்ட சினிமாவை பார்த்தேன் . எல்லா கலையும் போல சினிமாவும் ஒரு கலை . ஆனால் இங்கு பலரும் நல்ல கதை எதார்த்தமான காட்சியமைப்பு இதுதான் கலை சினிமா என தவறான புரிதலுடன் இருக்கிறார்கள். அதனாலேயே ஹாலிவுட்டின் மூன்றாம் தர…
Read more

கவிப்பித்தன் – ஊர்ப்பிடாரி சிறுகதை தொகுப்புக்கான முன்னுரை

எளீய மக்களின் வாழ்க்கை எழுத்து வாழ்வை சமூகத்தை பிரதிபலிக்கும் அரியதொரு ஊட்கம் . மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் . காலங்கள் மேகங்களை போல கடந்து கொண்டிருக்கின்றன. எல்லா காலத்துக்கும் சாட்சியாக பூமியை போல நிலைத்திருப்பது நல்ல எழுத்துக்கள் மட்டுமே . காலம் சில எழுத்துக்களை கல்வெட்டுக்களாக மாற்றிவிடுகிறது. அவையே இலக்கியமாகவும் நிலைபெற்று காலம் காலமாக மனிதர்களுக்கு…
Read more