Tag Archive: நாடகம்

சுவாமி சங்கர தாஸ் சுவாமிகள்

இன்று நடிகர் சங்க தேர்தலில் ஒரு அணியின் பெயர் சுவாமி சங்கரதாஸ் சுவாமிகள் அணி. ஆனால் பலருக்கு யார் இந்த சங்கரதாஸ் அவர் பழைய சினிமா நடிகரா அல்லது பங்காரு அடிகள் அல்லது காஞ்சி சங்கரச்சாரி போல இவரும் ஒரு சாமியாரா ? இவருக்கும் சினிமாவுக்கும் நடிகர் சங்கத்துக்கும் என்ன தொடர்பு இதுதான் கேள்வி உண்மையில்…
Read more

உலக நாடக தின சிறப்புப் பதிவு

பி.யூ.சின்னப்பா : (05.05.1916 – 23-09-951) ( விரைவில் வெளிவரவிருக்கும் எனது தமிழ் சினிமா வரலாறு (1916-1947) எனும் நூலிலிருந்து நாடக தினத்துக்காக எடுத்தாளப்படுகிறது) விஜய் – அஜீத், கமல்- ரஜினி, எம்.ஜி.ஆர்-சிவாஜி போல அவர்களுக்கு முன் தமிழ்த்திரையுலகில் முதல் இரட்டை உச்ச நட்சத்திரங்களாக கொண்டாடப்பட்டவர்கள் தியாகராஜ பாகவதர்- சின்னப்பா பாகவதர். எம்.கே.தியாகராஜ பாகவதர் வெறும்…
Read more