புதியப்பதிவுகள்

நீர்க்குமிழி வாழ்க்கையில் ஒரு எதிர் நீச்சல் : இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்

நீர்க்குமிழி வாழ்க்கையில் ஒரு எதிர் நீச்சல் அஞ்சலி : இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் ஒரு முறை ஒரு இணைய இதழ் தமிழ் சினிமாவின் சிறந்த நூறு படங்களை தொகுக்கச் சொன்னபோதுதான் அதுவரை பார்க்காத பாலச்சந்தரின் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை தொடர்ச்சியாக பார்க்க நேர்ந்தது. சில கறுப்பு வெள்ளை படங்களை பார்க்கும் போது அவரது படங்கள்…
Read more

ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்

(ம.அரங்கநாதன் படைப்புகள் எனும் த்லைப்பில் நற்றிணை பதிப்பகம் வெலீயிட்டுள்ள நூல் குறித்த விமர்சனம்) மொத்தம் 90 சிறுகதைகள் இரண்டு நாவல்கள் 47 கட்டுரைகள் என ம. அரங்கநாதன் அவர்களின் படைப்புலகம் முழுவதும் ஒரே புத்தகமாய் வாசித்து முடிக்கையில் அது இருண்ட மலைக்குகையின் ரயில் பயணம் போல மிகவும் புதிர்த்தன்மையும் வினோத அனுபவத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. நாவல்கள்,…
Read more

என் இருபது வருட கனவு – அஜயன் பாலா

அண்மையில் வெளியான என் முதல் இயக்க படமான ஆறு அத்தியாயம் படத்தையொட்டி புதிய பார்வை இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் “ ஆறு அத்தியாயம்,” இயக்குனராக எனக்கு முதல் படம். எனக்கு மட்டுமல்ல என்னோடு சேர்த்து ஆறுபேருக்கு. ஆமாம் இப்படத்தில் மொத்தம் ஆறு இயக்குனர்கள், ஆறு பதினைந்து நிமிட குட்டிப்படங்கள், ஆறிலும்…
Read more

நாயகன் பெரியார் – பாகம் 2

இனி வரும் நாளில் கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்!’ பெரியார் வாழ்க்கை ஒரு பல்கலைக்கழகம். அதன் மிகச் சிறந்த வகுப்பே பால்ய காலம்தான்! இப்பருவத்தில் நம் மனம் எதிர்கொள்ளும் அனுபவங்களும், அதன் தொடர்பாக உண்டாகும் ஏக்கங்களும், உணர்வுத் தாக்கங்களும்தான் பிற்காலத்தில் ஒரு பிரமாண்ட கட்டடத்தைத் தீர்மானிக்கும் கான்க்ரீட் கம்பிகளாக நீண்டு, நமது…
Read more

நாயகன் பெரியார் – முதல் பகுதி

நாயகன் தொடர் பற்றி …… ஆனந்த விகடனில் 2007 முதல் 2009 வரை நான் நாயகன் எனும் தலைப்பில் வரலாற்று நாயகர்கள் பற்றிய தொடர் எழுத ஆசிரியர் குழுவினரால் பணிக்கப்பட்டேன். இதை எழுதும் அளவுக்கு அப்போது நான் பெரிய அரசியல் ஞானி இல்லை உண்மையை துணிச்சலாக எழுதும் ஆற்றலும் அதற்குப் பின்னால் எழுத்தாளனுக்குண்டான சக மனிதப்…
Read more