புதியப்பதிவுகள்

குரு தத்

இந்தியா குரு தத்   வசந்த குமார் சிவ சங்கர் படுகோன் எனும் பெயர் கொண்ட குருதத் இந்தியாவில் துன்பவியல் சினிமாக்களின் நாயகனாக அறியப்படுபவர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞரான குருதத் இந்திய சினிமாவின் ஆர்சன் வெல்ஸாக கருதப்படுபவர் . அமெரிக்காவின் டைம்ஸ் மற்றும் சைட் அண்ட் சவுண்ட் ஆகிய இரண்டு…
Read more

சத்யஜித்ரே

இந்தியா சத்யஜித்ரே கல்கத்தாவில் 19ம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் பிரம்ம சமாஜம் தீவிரமாக இயங்கிவந்த போது அதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒருவருக்கு அபாரமான கலை ஆற்றல். எழுத்துஇலக்கியம் ஓவியம் வானசாஸ்திரம் என பலதுறையில் சிறந்து விளங்கினார். ஆனாலும் அவரால் தன் திறமைக்கேற்ற புகழையோ அங்கீகாரத்தையோ அடையமுடியவில்லை. அவர் பெயர் உபெந்திரகிஷோர் தன்னால் நிறைவேற்றமுடியாமல் போன தன் கனவை…
Read more

இரண்டாம் வெளி – சற்றே நீண்ட சிறுகதை

இரண்டாம் வெளி – சற்றே நீண்ட சிறுகதை 1. எதிலுமே  காரண காரியத்தை,அடிப்படையாகக் கொண்டு இயங்குபவன் நான். அது ஒரு மனப் பிரச்சனை  என்று கூட கருதலாம். உதாரணத்திற்கு இப்போது என் மனதில் திடுமென பழைய பாடல் தானாக தோன்றினால் ஒரு பேச்சுக்கு  ரோஜா மலரே ராஜ குமாரி என வைத்துக்கொள்ளுங்கள்.. இந்த பாடல் எப்படி…
Read more

சிம்லி

சிம்லி பசி தான் எல்லாவற்றிற்கும் காரணம். அந்த இரண்டெழுத்து அரக்கன் மட்டும் இல்லாவிட்டால் என் வாழ்வின் கறை படிந்த அந்த அச்சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை.இன்று அதுநடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. வாழ்க்கை இப்போது எனக்கு சில விதிகளை உருவாக்கி தந்திருக்கிறது. சாலையில் நடந்து போகும் யாரை நிறுத்தி என் பெயரைச் சொன்னாலும் சட்டென…
Read more

சின்ன முதலாளி வர்றார் ஒளிஞ்சுக்கோ . . .

சின்ன முதலாளி வர்றார் ஒளிஞ்சுக்கோ . . . இரண்டு நாட்களுக்கு முன்னால் சிறிய முதலாளி ஒருவர் என் வீட்டிற்கு அருகிலுள்ள புதரில் முயல்பிடிக்க வந்தார். அவரது தொப்பியில் ஒரு குருவி இருந்தது. அவர் அதைப்பார்க்கவில்லை. மாறாக கையில் தொரட்டுகோலை பிடித்துக் கொண்டு புதரில் குத்தியபடி முயலை  வெளியே  வரும்படி சத்தமிட்டார். நான்  குருவியை என்னிடம்…
Read more

ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம்

ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம்               ரோஸ்லினுக்கு இப்பவே ஈஸ்டர் துவங்கிவிட்டது போலத்தான் இருந்தது. இன்னும் இரண்டுநாள் தான் பாக்கி. ஆனால் அதற்குள்ளாக அவளது வாசலில் நட்சத்திரங்கள் ஊஞ்சல் கட்டிக்கொண்டது. பண்டிகைக் காலங்களுக்கென்றே முளைக்கும் விசேஷ றெக்கை இப்போதே துளிர்விட்டது போல கண்ணாடியை எடுத்து ஜன்னலருகே கொண்டுவந்து வைத்து தன் முகத்தை பார்த்தாள். கன்னத்தில் மினுக்கம்…
Read more