புதியப்பதிவுகள்

நண்பா! ப்ளீஸ் டைட் யுவர் லங்கோடு

அதோ லாரி பக்கமாக சுவற்றோரம் சிற்றிடைவெளி நீ இறுக்கிக்கட்ட வாகான இடம் கால்சராய்க்குள்ளாக நீ அணிந்திருக்கும் லங்கோடு பற்றி எனக்கு தெரிந்த வரலாற்றை ஆராயாதே நீ லங்கோட்டை இழுத்து கட்டும்போது ஓரு தெரு நாய் உன்னை வேடிக்கை பார்க்கிறது பயந்து நீ அதை எட்டி உதைக்கிறாய் அந்த நாயோ சட்டென பழைய ஹாலிவுட் நடிகையாகி ரோட்டை…
Read more

காலாதீதத்தின் சுடர்- கவிதை

நான் ஒரு பூனையை கடக்கிறேன். அது வந்த வழியே திரும்புகிறது …………………………..  ஆற்றின் குறுக்கே நடக்கிறேன் மீன்கள் வழிவிட்டு நட்சத்திரங்களை  பார்க்கின்றன. ……………………………. யுகங்களாய் இருளில் அலறும் பறவை நான்  உன்ஒளிப்பார்வையில்  விரிகின்றன நூற்றாண்டு தொன்மங்கள்

டிங்கோ புராணம் – கவிதை தொடர்

டிங்கோ புராணம் – கவிதை தொடர்   1. செருப்பு திருடன் டிங்கோவின் வீட்டிற்கு காதலியுடன் மாலையில் சென்றிருந்தேன்.   முந்தின இரவு குறி சொல்பவளின் வீட்டில் அவளது செருப்பு தொலைந்திருந்தது.   வாசலில் இருந்த பாட்டிமார் இருவர் டிங்கோ ஒரு அப்பாவி அவன் மேல் வீண் பழி வேணாம் என புலம்பிக்கொண்டிருந்தனர்.   டிங்கோவின்…
Read more

குரசோவாவும் ஜப்பானிய சினிமாவும்

ஜப்பான்   குரசோவாவும் ஜப்பானிய சினிமாவும் வாழ்க்கையில் சில குத்துகள் மறக்க முடியாதது. சிறுவயதுகளில் பள்ளிவிட்டு வீடுதிரும்பும்போது அதுவரை உடன் வந்த சக தோழன் தன் வீட்டிற்கு திரும்பும் இடம் வந்ததும் நாம் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஓங்கி முதுகில் ஒரு குத்து குத்திவிட்டு இந்த அடியை எப்பவுமே மறக்காதே என சொல்லிவிட்டு தலைதெறிக்க ஓடுவான். அந்த…
Read more

பிரான்சின் புதிய அலை

பிரான்ஸ் 2.பிரான்சின் புதிய அலை உங்களின் சினிமாக்கள் அயோக்கியத்தனம் அது மக்களை ஒரு தந்திரவலைக்குள் வீழ்த்தும் குப்பை ,அங்கு மனதை கட்டிப்போடும் மாயஜாலம் மட்டுமே எஞ்சுகிறது…இது கலை இல்லை…உண்மையான கலை இந்த வேலையை செய்யாது …அது மக்களை ஏமாற்றாது மாறாக தனக்குள் ஒரு அழகையும் வடிவத்தையும் உருவாக்கிக்கொண்டு மக்களையும் ரசிக்க வைக்கும் இதெல்லாம் ….அக்காலத்தில் 1959…
Read more

ழான் ரெனுவாரும் ஐரோப்பிய கவித்துவ எதார்த்தமும்

பிரான்ஸ்   ழான் ரெனுவாரும் ஐரோப்பிய கவித்துவ எதார்த்தமும் தேசங்களின் எல்லைகளை வேண்டுமானால் மனிதன் வகுத்திருக்கலாம். ஆனால் மொழியும்,கலாச்சாராமும் தன்னியல்பாக தோன்றுபவை. நிலத்தின் தன்மைகளுக்கேற்ப மாறும் அம்மண்ணின் இயல்புதான் அங்கு வாழும் மனிதர்களின் நடை உடை பாவனைகளை,மற்றும் அவர்களுக்கான கலை இலக்கியங்களை தீர்மானிக்கின்றன.உலக சினிமாவை உற்று கவனிக்கும் ஒருவரால் ஒவ்வொரு நிலப்பரப்பும் தங்களது பிரத்யோக குணக்கூறுகளை…
Read more