புதியப்பதிவுகள்

எம்.கே. தியாகராஜ பாகவதர்

தமிழகத்தின் முதல் சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதர். வெறும் பதினாலே படங்களில்அவர்இந்தஉச்சத்தைஎட்டியதுதான்குறிப்பிடத்தகுந்தது. 1910ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதியன்று மயிலாடுதுறை கிருஷ்ண மூர்த்தி ஆச்சாரி என்பவருக்கும் மாணிக்கத்தம்மாளுக்கும் மகனாக பிறந்தார். சிறுவயதின் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பு படிக்க முடியாத பாகவதர் தேவாரம், திருவாசகம் போன்ற பஜனை பாடல்கள் பாடுவதில் பெரும் விருப்பம் கொண்டவராக இருந்தார். ஆனால் அப்பா…
Read more

கண்ணே கலைமானே,

இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் சமூக சேவக நாயகனுக்கும் விவசாயக் கடன்களை வசூலிக்கும் கிரம வங்கி அதிகாரி நாயகிக்கும் மோதல், காதல், கல்யாணம், பிரச்சனைகள்தான் கண்ணே கலைமானே கதை. நண்பன் சீனு ராமசாமி தங்கர்பச்சானுக்கு பிறகு தொடர்ந்து கிராமத்து சித்திரங்களை இயக்கி வருகிறார். கடைசி பதினைந்து நிமிடத்தில் கதை சொல்வது வித்தியாசமான திரைக்கதை உத்தி. படம்…
Read more

டூலெட் எனும் காட்சிமொழி அதிசயம்

இன்று செழியன் இயக்கத்தில் டூலெட் படம் பார்த்தேன்.தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நேர்த்தியான காட்சி மொழிவசப்பட்ட சினிமாவை பார்த்தேன் . எல்லா கலையும் போல சினிமாவும் ஒரு கலை . ஆனால் இங்கு பலரும் நல்ல கதை எதார்த்தமான காட்சியமைப்பு இதுதான் கலை சினிமா என தவறான புரிதலுடன் இருக்கிறார்கள். அதனாலேயே ஹாலிவுட்டின் மூன்றாம் தர…
Read more

ராஜா ரஹ்மான் @ இளையராஜா 75

நேற்று நடந்த இளையராஜா 75 நிகழ்ச்சியில் இளையராஜா ஏ.ஆர் ரஹ்மான் சந்திப்பில் ராஜா வழக்கம் போலவே அவரது இயல்புடன் இருந்தார் . ரஹ்மான் மேடைக்கு வந்துவிட்டார் என்ப்தால் அவர் இம்மியளவும் மாறிவிடவில்லை அதுதான் ராஜா அவரைப்புரிந்துகொள்ள இது ஒரு முழுமையான சந்தர்ப்பம் . வழக்கம் போல ரஹ்மானும் ஒரு சிறந்த மனிதப்பண்புடன் வெளிப்பட்டார். ராஜாவிடம் ரஹ்மான்…
Read more

பேரன்புடன் – ஒரு கடிதம்

அன்புடன் நண்பன் இயக்குனர் ராமுக்கு நேற்று இரவு பேரன்பு பார்த்தேன்… உனது முந்தைய படங்களான கற்றது தமிழ், தங்க மீன்கள் மற்றும் தரமணி ஆகியவை குறித்து உன்னிடம் நேரிடையாக கடுமையாகவே விமர்சித்து வந்துள்ளேன், குறிப்பாக தங்க மீன்கள் தவிர மற்ற இரண்டு படங்கள் மீதும் எனக்கு பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் நேற்று பேரன்பு பார்த்தவுடன்…
Read more

ழவும் ழி யும் ஒரு குட்டி காதல் கதை

ஒரு ழ அவன் .அவளோ ழி , ழ .வும்.ழியும் ஒரு நாளூம் பேசிக்கொண்டதில்லை. கண்ணில் கண் ஒற்றி எடுப்பது மட்டும்தான். எதிரெதிர் வீடு, ஜன்னல் கம்பிகளும். ஒரு நாள் ழ என நினைத்து அவனது அப்பாவோடு கண் கலந்தால். வாசலில் ழ அப்போதுதான் நுழைவதை பார்த்ததும் தான் அதுவரை பார்த்தது அப்பா ழவை என…
Read more