விமர்சனம்

நூற்றாண்டு தமிழ் சினிமாவில்   கிராம சித்தரிப்புகள்

  70 – பதுகளில் இந்தியா முழுக்க எதிரொலித்த பேர்லல் சினிமா காலக்கட்டத்தில்  இந்து வங்காளம் மலையாள மொழிப்படங்களில் கம்யூனிச கருத்துள்ள படங்களே அதிகம் வந்தன. அதே தமிழில் அந்த பேர்லல் இயக்கம் பதினாறுவயதினிலேவுக்குப் பிறகு தோன்றிய போது அது அழகியல்  உறவு சிக்கல்கள் மற்றும் எதார்த்த சித்தரிப்புகளுக்கு  கொடுத்த முக்கியத்துவத்தை முற்போக்கு கருத்தியலுக்கு அல்லது…
Read more

ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்

(ம.அரங்கநாதன் படைப்புகள் எனும் த்லைப்பில் நற்றிணை பதிப்பகம் வெலீயிட்டுள்ள நூல் குறித்த விமர்சனம்) மொத்தம் 90 சிறுகதைகள் இரண்டு நாவல்கள் 47 கட்டுரைகள் என ம. அரங்கநாதன் அவர்களின் படைப்புலகம் முழுவதும் ஒரே புத்தகமாய் வாசித்து முடிக்கையில் அது இருண்ட மலைக்குகையின் ரயில் பயணம் போல மிகவும் புதிர்த்தன்மையும் வினோத அனுபவத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. நாவல்கள்,…
Read more

அறம் விமர்சனம்

தமிழ் நாட்டில் அமீர்கான் போல சமூக பொறுப்புள்ள கதைகளாக தேர்வு செய்து எந்த ஹீரோவும் நடிப்பதில்லையே எ3ன்ற குறை நீண்ட நாட்களாக இருந்தது . அந்த குறையை நயனதாரா எனும் நாயகி போக்கிவிட்டார் தான் விஜய் சாந்தி அல்ல என்பதை அறம் மூலம் நிரூபித்துவிட்டார். பொதுவாக நான் தமிழ் படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை முகநூலில் ஓரிரு…
Read more

ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது -திருச்சாழல் கவிதை தொகுப்பு விமர்சன கட்டுரை

ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது –திருச்சாழல் கவிதை தொகுப்பு விமர்சன கட்டுரை     தமிழ் கவிதைகள்  இன்று  ஒரு  மிகப்பெரிய வெற்றிடத்துக்குள் வந்து மூச்சு முட்டி நிற்கின்றன .இந்த வெற்றிடம்  தற்காலிகமானதுதான் . சிறுகதை போலோ, நாவல் போலோ, கவிதைக்கு மிகப்பெரிய இடைவெளிகள் தமிழ் இலக்கிய சூழலில் எப்போதுமே உண்டானதில்லை.மேலும் அரைகவிகள் , காசு கவிகள்,…
Read more

சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலும் , ஹெமிங்வேவின் கடலும் கிழவனும் – சில பொருத்தப்பாடுகள்

வாசக சாலை அழைப்பின் பேரில் சி.சு.செல்லப்பாவின் வாடி வாசல் நாவல் குறித்து  நான் ஆற்றவுள்ள இந்த சிற்றுரையை கேட்க வந்திருக்கும்  அசோக் நகர் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி .வேத நாயகம் பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரம்  எனும் முதல் நாவல் துவங்கி ,ராஜமய்யர் , வைமு கோதைநாயகியம்மாள் வடுவூர் துரைசாமி அய்யங்கார்…
Read more

சாதி, விளையாட்டு மற்றும் தமிழ் சினிமா (அ) மெட்ராஸ் திரைப்பட விமர்சனம்

சாதி, விளையாட்டு மற்றும் தமிழ் சினிமா (அ) மெட்ராஸ் திரைப்பட விமர்சனம்   சமீபத்தில் வெளிவந்த ‘ஜீவா’வும், ‘மெட்ராஸ்’சும் தான் தமிழ் சினிமாவிற்கு முழுமையான வெள்ளியினை அளித்தது. ‘ஜீவா’வில் இதுவரை இந்திய சினிமாவே கையாண்டிடாத கிரிக்கெட் அரசியலை தைரியமாக சுசீந்திரன் பறைச்சாற்றி  இருந்தது படத்தை ஈர்க்கச் செய்தது. அவரது முதல் படமான வெண்ணிலா கபடிக்குழுகூட  சாதியையும்…
Read more