தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் மெட்ராஸ் பாஷை   அல்லது சென்னை வழக்காறு

                                   பொதுவாக கோவை நகர மக்கள் பேச்சை கொங்கு பாஷை என்றும் மதுரை நகரம் முழுமையும் பேசப்படும் வழக்கை மதுரை என்றும் அது போல நெல்லை  நாகர்கோவில்  என அந்தந்த நகரத்தின் அனைத்து…
Read more

நூற்றாண்டு தமிழ் சினிமாவில்   கிராம சித்தரிப்புகள்

  70 – பதுகளில் இந்தியா முழுக்க எதிரொலித்த பேர்லல் சினிமா காலக்கட்டத்தில்  இந்து வங்காளம் மலையாள மொழிப்படங்களில் கம்யூனிச கருத்துள்ள படங்களே அதிகம் வந்தன. அதே தமிழில் அந்த பேர்லல் இயக்கம் பதினாறுவயதினிலேவுக்குப் பிறகு தோன்றிய போது அது அழகியல்  உறவு சிக்கல்கள் மற்றும் எதார்த்த சித்தரிப்புகளுக்கு  கொடுத்த முக்கியத்துவத்தை முற்போக்கு கருத்தியலுக்கு அல்லது…
Read more

நீர்க்குமிழி வாழ்க்கையில் ஒரு எதிர் நீச்சல் : இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்

நீர்க்குமிழி வாழ்க்கையில் ஒரு எதிர் நீச்சல் அஞ்சலி : இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் ஒரு முறை ஒரு இணைய இதழ் தமிழ் சினிமாவின் சிறந்த நூறு படங்களை தொகுக்கச் சொன்னபோதுதான் அதுவரை பார்க்காத பாலச்சந்தரின் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை தொடர்ச்சியாக பார்க்க நேர்ந்தது. சில கறுப்பு வெள்ளை படங்களை பார்க்கும் போது அவரது படங்கள்…
Read more

என் இருபது வருட கனவு – அஜயன் பாலா

அண்மையில் வெளியான என் முதல் இயக்க படமான ஆறு அத்தியாயம் படத்தையொட்டி புதிய பார்வை இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் “ ஆறு அத்தியாயம்,” இயக்குனராக எனக்கு முதல் படம். எனக்கு மட்டுமல்ல என்னோடு சேர்த்து ஆறுபேருக்கு. ஆமாம் இப்படத்தில் மொத்தம் ஆறு இயக்குனர்கள், ஆறு பதினைந்து நிமிட குட்டிப்படங்கள், ஆறிலும்…
Read more

அறம் விமர்சனம்

தமிழ் நாட்டில் அமீர்கான் போல சமூக பொறுப்புள்ள கதைகளாக தேர்வு செய்து எந்த ஹீரோவும் நடிப்பதில்லையே எ3ன்ற குறை நீண்ட நாட்களாக இருந்தது . அந்த குறையை நயனதாரா எனும் நாயகி போக்கிவிட்டார் தான் விஜய் சாந்தி அல்ல என்பதை அறம் மூலம் நிரூபித்துவிட்டார். பொதுவாக நான் தமிழ் படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை முகநூலில் ஓரிரு…
Read more

லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் மனவெளி

லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் மனவெளி கதைப்படி ஜூலியாராபர்ட்ஸ் ஒரு பாலியல் தொழிலாளி தனது வாடிக்கையாளனான ரிச்சர்ட் க்ரேவை முழுமையாக வசப்படுத்த வலுவாக ஒரு தந்திரத்தை கற்றிருந்தாள். அந்த தந்திரம்தான் அவனை தொடர்ந்து அவளுள் மயங்க வைத்துக்கொண்டிருந்தது. அந்த தந்திரம்தான் வெறும் பத்து நிமிடத்தில் முடியக்கூடிய அந்த உறவை பன்மடங்காக ஊதி பெருக்கி வைத்து படத்தின் இறுதிப்புள்ளி…
Read more