நீதியின் மரணம் அல்லது மஞ்சள் லாரி வினோத கொலை வழக்கு
இன்று இறுதி நாள் . லாரியா அல்லது நீதிமன்றமா ஜெயிக்கப்போவது யார் என இது நாள் வரையிலாக நடந்து வந்த போட்டியின் இறுதி தீர்ப்பு நாள். அதற்கான பரபரப்பு காலையிலிருந்தே கோர்ட் வாசலில் துவங்கி விட்டிருந்தது. லாரியை அப்புறப்படுத்த கோர்ட் காம்பவுண்ட்டை ஒட்டிய சாலையில் பெரும் கூட்டம். கையில் கடப்பாறை சம்மட்டி சகிதம் லாரியைச் சுற்றி…
Read more