உலக சினிமா

ரோஷாமான்: திரைக்கதையின் உச்சம் , அகிராகுரசேவா

குலை வெளிவந்த கையோடு வாழை இறந்துபடுவது போல இயற்கையின் சில நியதிகள் பலசமயங்களில் நம் முதுகில் குத்துவதாக இருக்கிறது. நல்ல சிறுகதை எழுதுகிறவர்கள் நாற்பதாவது வயது வரும் போது அவர்களாகவே படுத்துக்கொண்டு கண்னை மூடி நிம்மதியாய் மண்ணில் புதைந்து விடவேண்டும் என்பதும் அப்படி ஒரு விதி. இந்தவிதிக்கு உட்பட்டு இறந்த பல எழுத்தாளர்களில் ஒருவர் தான்…
Read more

மனக்குகை ஓவியன் ; இங்மர் பெர்க்மன்

மனித மனத்தின் ஆழங்களை யார் அளக்கமுடியும்,ஆனால் தூய இலக்கியம் அதைத்தான் செய்கிறது என்றார் ருஷ்ய இலக்கியவாதியும் சாகாவரம் படைத்த 19ம் நூற்றாண்டு எழுத்தாளனுமான தஸ்தாயேவெஸ்கி. அவரைபோலவே திரைப்படம் எனும் அரிய கலையில் இப்பாதையில் பயணித்த மிகப்பெரும்கலைஞன் இங்மர் பெர்க்மன் . மனிதனை அழுத்தும் துன்பங்களையும் அவற்றிற்கும் கடவுளுக்குமான இடைவெளிகளும் தான் இவரது அனைத்துதிரைப்படங்களின் மையப்புள்ளி என்றாலும்…
Read more

உலக சினிமாவில் இந்தியத் தடங்கள்

இந்திய சினிமா 1972க்கு முன் உலக சினிமாவில் இந்தியத் தடங்கள் உலக சினிமாவின் போற்றத்தக்க படங்கள் வரிசையில் இந்தியாவின் பதேர் பாஞ்சாலிக்கு பிறகு மகத்தான படங்கள் எதுவும் வரவில்லை. காந்தி(Gandhi), பண்டிட் குயின்(Bandit Queen), ஸ்லம் டாக் மில்லியனர்(Slumdog millionaire) என இந்தியாவில் உருவான ஆங்கிலப்படங்கள் அவ்வப்போது சில சலனத்தை உலக அரங்கில் உருவாக்கி வந்தாலும்…
Read more

உலக சினிமா வரலாறு 1972-1995 – நவீன யுகம் – நுழைவாயில்

உலக சினிமா வரலாறு 3 முன்னுரை உலக சினிமா வரலாறு முதல் இரண்டு பாகங்கள் (-மவுனயுகம்-(1805 1927) -மறுமலர்ச்சியுகம்(1927 1972)) என இரண்டு தொகுதிகள் ஏற்கனவே வந்துள்ள நிலையில் மூன்றாவது பாகம் நவீன யுகம் (1972- 1995) என்ற தலைப்பில் உங்கள் கைகளில் தவழ்கிறது .இரண்டாம் பாகம் வெளிவந்து ஏறக்குறைய ஐந்து வருடங்கள் இடைவெளியில் இந்த…
Read more

ஆபாசம் கலை மதம் சினிமா : பவ்லோ பசோலினி

ஐரோப்பிய சினிமா இத்தாலி,   பசோலினியின் படங்களை  உங்களால் ஏற்க முடியாமல் போகலாம். முகம் சுளிக்கலாம், அருவருப்பு கொள்ளலாம் அவரை முழுவதுமாக மறுக்கலாம், நிராகரிக்கவும் செய்யலாம்.   காரணம் அவரது படங்கள் உங்களை கொண்டு செல்வது  மதத்தால் உண்டாக்கப்பட்ட சமூகத்தின் புழக்கடை வாசலில். அவர் காண்பிப்பது இதன் அவலங்களை  இதை நீங்கள் புரிந்து கொள்ளும்போதுதான் இதற்கு நாமும்…
Read more