இலக்கியம்

          வீழ்ந்தது போலொரு கற்பனை :  அஞ்சலி  ந.முத்துசாமி

  (நாடகக்கலையின் ஆலமரம் ந. முத்துசாமி தோற்றம் முதல் மறைவு வரை ஒரு குறுஞ்சித்திரம்)                               – அஜயன் பாலா  ந. முத்துசாமி என்றால் உங்களில் பலர் யார் அவரு என  கேட்கலாம்   ஆனால்   விஜய் சேதுபதி, பசுபதி, விமல்  , வித்தார்த், என வெறுமனே பெயரைச் சொன்னாலே உங்கள் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாக விரியத்துவங்குவதை…
Read more

சினிமா காதல் 

  படத்தில் அது முக்கியமான காதல் காட்சி நடிக்கும் போது உண்மையாகவே காதலிப்போம் என்றான் நாயகன் ம் என்றால் நாயகியும் வெட்கத்துடன் கண்கள் கலந்தன ..காட்சியும் துவங்கியது இதயங்கள் படபடத்தன ஒன்றிலொன்றாக இணையத்துவங்கின. அன்பே என்றான் அவன் ஒடிந்துசரிந்தாள் அவள் காதல் அவர்களை இலகுவாக்கியது படக்குழுவினர் தோள்களில் பட்டாம் பூச்சி ஈரப்பதம் பெருகி காமிராவில் பனித்துளிகள்……
Read more

ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்

(ம.அரங்கநாதன் படைப்புகள் எனும் த்லைப்பில் நற்றிணை பதிப்பகம் வெலீயிட்டுள்ள நூல் குறித்த விமர்சனம்) மொத்தம் 90 சிறுகதைகள் இரண்டு நாவல்கள் 47 கட்டுரைகள் என ம. அரங்கநாதன் அவர்களின் படைப்புலகம் முழுவதும் ஒரே புத்தகமாய் வாசித்து முடிக்கையில் அது இருண்ட மலைக்குகையின் ரயில் பயணம் போல மிகவும் புதிர்த்தன்மையும் வினோத அனுபவத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. நாவல்கள்,…
Read more

புழுதியில் அலையும் நிழல்கள் – அஜயன் பாலா

கோணங்கியுடன் அலைந்து திரிந்த என் பழைய டைரிக்குறிப்புகள் சென்னைக்கு வந்த புதிதில் எந்த இலக்கியக் கூட்டம் போனாலும் அங்கு கோணங்கியை ப்பற்றி யாராவது இருவர் பேசிக்கொண்டேயிருப்பார்கள், ஒரு சாகச வீரன் போல மாய வித்தைக்காரன் போல கோணங்கியின் பேரைச் சொல்லும்போதெல்லாம் அவர்களின் கண்களில் பரவசம் துள்ளும். செம்பூர் ஜெயராஜ். சென்னை எனக்கு பரிசளித்த முதல் நண்பர்…
Read more