இயக்கம்

இயக்குனர்
ஆறு அத்தியாயம் . 2017 ம் ஆண்டு இவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ள முதல் படம் விரைவில் வெளிவர காத்திருக்கிறது

டூலெட்டைத் தொடர்ந்து ஞானச்செருக்கு – அஜயன் பாலா

மாறும் தமிழ் ரசனை – தலையெடுக்கும் தன்னாட்சி சினிமாக்கள்               புகழ்பெற்ற சினிமா கோட்பாடு எனும் நூலை எழுதிய பேலபெலாஸ் எனும் அறிஞர் இப்படித்தான் சொல்கிறார் ” என்னதான் சினிமா தரமாக எடுத்தாலும் மக்களின் ரசனை மாறினால்தான் அதற்கு அங்கீகாரம் கிடைக்கும் “இது நம் தமிழ் சினிமாவுக்கு…
Read more

டூலெட் எனும் காட்சிமொழி அதிசயம்

இன்று செழியன் இயக்கத்தில் டூலெட் படம் பார்த்தேன்.தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நேர்த்தியான காட்சி மொழிவசப்பட்ட சினிமாவை பார்த்தேன் . எல்லா கலையும் போல சினிமாவும் ஒரு கலை . ஆனால் இங்கு பலரும் நல்ல கதை எதார்த்தமான காட்சியமைப்பு இதுதான் கலை சினிமா என தவறான புரிதலுடன் இருக்கிறார்கள். அதனாலேயே ஹாலிவுட்டின் மூன்றாம் தர…
Read more