இந்திய சினிமா

உலக சினிமாவில் இந்தியத் தடங்கள்

இந்திய சினிமா 1972க்கு முன் உலக சினிமாவில் இந்தியத் தடங்கள் உலக சினிமாவின் போற்றத்தக்க படங்கள் வரிசையில் இந்தியாவின் பதேர் பாஞ்சாலிக்கு பிறகு மகத்தான படங்கள் எதுவும் வரவில்லை. காந்தி(Gandhi), பண்டிட் குயின்(Bandit Queen), ஸ்லம் டாக் மில்லியனர்(Slumdog millionaire) என இந்தியாவில் உருவான ஆங்கிலப்படங்கள் அவ்வப்போது சில சலனத்தை உலக அரங்கில் உருவாக்கி வந்தாலும்…
Read more

தி இந்து வில் வெளியான பத்மாவதியின் கதைக்கு எதிர் வினை

இன்று தி இந்து கருத்துப்பேழை பகுதியில்    நடுப்பக்க கட்டுரையாக பத்மாவதி படத்தின் கதை என்ற தலைப்பில்   திவ்யா செரியன்  ஒரு  கட்டுரை    எழுதியிருக்கிறார்.. கதை என தலைப்பிட்டுவிட்டு அக்கதையின் மிக முக்கியமான அம்சங்களை  விட்டுவிட்டு படம் குறித்த சர்ச்சைக்குள் சென்றுவிட்டார். இந்த கதையில் பலரும்  பத்மாவதி நாயகியாக போற்றப்பட மிக முக்கிய காரணமாக அவரது…
Read more

பதேர் பாஞ்சாலி : சத்யஜித்ரே

பதேர் பாஞ்சாலி : சத்யஜித்ரே   நியோரியலிசங்களின் ஊற்றுக்கண்ணாகவும், முதன் முதலாக திரையில் மவுனத்தின் ஆழத்தில் கேமராவை பயணிக்க செய்தவரும் ஐரொப்பிய சினிமாவுக்கான அடையாளத்தை முதலில் நிறுவியவருமான ழான் ரெனுவார் தனது ரிவர் படத்தை எடுக்கும் திட்டத்தோடு 1948ல் இந்தியாவில் கல்கத்தா வந்து இறங்கினார். அப்போது தனக்கு ஆதரவாக சினிமாவின் காதலர்கள் அங்கே உலவிக்கொண்டிருப்பார்கள் என்பதை…
Read more

அஞ்சலி: ராஜேஷ் பிள்ளை (டிராபிக்: மலையாள திரைப்பட இயக்குனர்)

அஞ்சலி: ராஜேஷ் பிள்ளை    கேரளத் திரைப்பட உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருகிறது ‘டிராஃபிக்’ பட இயக்குநர் ராஜேஷ் பிள்ளையின் திடீர் மரணம். மிதமிஞ்சிய குடியும் சிகரட்டும்தான் அவரது மரணத்துக்குக் காரணம் எனப் பலரும் தவறுதலாகப் புரிந்துகொண்டனர். ஆனால் உண்மையில் அவரது மரணத்துக்குக் காரணம் பிரபல  குளிர்பானமும் ஜங்க் புட்ஸ் எனப்படும் உணவு வகைகளும்தான். அவரது நெருங்கிய நண்பர்…
Read more

தமிழ் சினிமா , இந்தியசினிமா, உலகசினிமா

தமிழ் சினிமா , இந்தியசினிமா, உலகசினிமா   ரொம்பநாள் கழித்து நேற்று மளிகை கடைக்கு சென்றிருந்தேன் சக்கரைவிலை அநியாயத்துக்கு அதிகமானது பற்றி கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நடுத்தரவயது நபர் சட்டென கைவசம் வைத்திருந்த இரண்டொரு டி.வி.டிக்களைகடைக்காரரிடம் தந்துவிட்டு படம் பின்னி எடுத்துருப்பான் பாத்துட்டு கொடுத்துடுங்க என கூறினார். ஆச்சர்யாமாக இருந்தது அவர்கள் பரிமாறிக்கொண்டது இத்தாலிய படமான…
Read more

பதேர் பாஞ்சாலி

பதேர் பாஞ்சாலி : சத்யஜித்ரே   நியோரியலிசங்களின் ஊற்றுக்கண்ணாகவும், முதன் முதலாக திரையில் மவுனத்தின் ஆழத்தில் கேமராவை பயணிக்க செய்தவரும் ஐரொப்பிய சினிமாவுக்கான அடையாளத்தை முதலில் நிறுவியவருமான ழான் ரெனுவார் தனது ரிவர் படத்தை எடுக்கும் திட்டத்தோடு 1948ல் இந்தியாவில் கல்கத்தா வந்து இறங்கினார். அப்போது தனக்கு ஆதரவாக சினிமாவின் காதலர்கள் அங்கே உலவிக்கொண்டிருப்பார்கள் என்பதை…
Read more