Daily Archive: January 14, 2020

என்னை மாற்றிய புத்தகம் : இல்லூஷன்ஸ் – ஆசிரியர் : ரிச்சர்ட் பாஹ் – அஜயன் பாலா

என் வாழ்க்கையில் எத்தனையோ நூல்கள் என்னை நெகிழ்த்தியிருந்தாலும் ஒரு புத்தகம் அதிசயம் போல என் வாழ்க்கையை மாற்றியமைத்தது . வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியத்தை அது எனக்கு கற்றுத்தந்தது. இன்றுவரையிலான என் ஒட்டு மொத்த வாழ்க்கைக்கான சாவியை அந்த புத்த்கத்தில் தான் மனதால் கண்டுபிடித்தேன். அந்த ஆங்கில நூலின் பெயர் இல்லூஷன். எழுதியவர் ரிச்சர்ட் பாக். எப்போதும்…
Read more