Monthly Archive: October 2019

மணி செந்தில் எழுதிய நூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா

நீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளை கூராக்கு.. புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக அந்த கத்திகளை என் மார்பில் பாய்ச்சு.. மணிக்கணக்காக நாட்கணக்காக ஆண்டுக்கணக்காக இருண்ட யுகங்களாக நட்சத்திர நூற்றாண்டுகளாக என்னை அழ விடு. -பாப்லோ நெரூதா. * இறுக்கமும் நினைத்துப் பார்க்கவே மறுக்கவும் கூடிய பால்யத்தை கொண்டவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வின் விதிகளுக்கு கட்டுப்படாத ஒரு கட்டற்ற காற்றைப்போல…
Read more

நடிப்புக்கலை

நம் உடலின் அசைவை மனமே தீர்மானிக்கிரது. நடிப்பின் கலையும் அப்படியே மனம் பாத்திரத்தை உள்வாங்கி உடல் மூலம் வெளிப்படுத்துகிறது .இது தன்னிச்சையான செயல் . ஆனால் அது எப்படி வெளிப்படுகிறது அதில் அழகு கலையுனர்ச்சி எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பதில்தான் நடிப்பின் கலை ஒளிந்திருக்கிறது . பலரும் எண்ணத்திலிருந்து அல்லது கற்பனையிலிருந்து நேரடியாக உடலை இயக்குவதே நடிப்பு…
Read more