Daily Archive: January 30, 2019

இந்திய சினிமா – 1972க்கு முன் உலக சினிமாவில் இந்தியத் தடங்கள்

உலக சினிமாவின் போற்றத்தக்க படங்கள் வரிசையில் இந்தியாவின் பதேர் பாஞ்சாலிக்கு பிறகு மகத்தான படங்கள் எதுவும் வரவில்லை. காந்தி(Gandhi), பண்டிட் குயின்(Bandit Queen), ஸ்லம் டாக் மில்லியனர்(Slumdog millionaire) என இந்தியாவில் உருவான ஆங்கிலப்படங்கள் அவ்வப்போது சில சலனத்தை உலக அரங்கில் உருவாக்கி வந்தாலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்திய மொழிப் படங்கள் பதேர் பாஞ்சாலி அடைந்த…
Read more

துட்ட பஜனை -கவிதை

என் இலையில் முதல் உருண்டை சூரியனுக்கும் இரண்டாவது நீருக்கும் படைத்தபின் மூன்றாவது உருண்டை என் ப்ரிய துரோகிகளுக்கு திருப்பங்களை உண்டாக்கும் மிகப்பெரிய வெற்றிகளை அவர்களே துவக்கி வைக்கின்றனர்ஹே கோடானுகோடி நட்சத்திரங்களே ஹே அண்ட சராசரமே நூறுகோடி ஆண்டுகளின் ஒளியால் உண்டாக்கப்பட்ட வாளின் சாட்சியாக புனிதமான நதியோடும் குன்றின் உச்சியிலிருந்து ஆணையிடுகிறேன் உங்கள் ஒருஒருவரையும் என் பெயரை உரக்கசொல்லும்பெருமக்கள் சபையை உருவாக்கம் பண்ணுவேன் பெருவெள்ள நாளில் ரொட்டித்துண்டுகள்கிடைக்க வகை செய்து தருவேன் இறுதியாக உங்கல் பெயர் மறைக்கும் வண்ணமாய் கல்லறையில் மலர்…
Read more