Daily Archive: January 23, 2019

விதி – சிறுகதை -அஜயன் பாலா

 சாரா இங்க வாயேன்   சொல்லுங்க அடுப்படியில வேலை இருக்கு  டிவில பாரேன் பாப்பா நம்ம மஞ்சு ஜாடையிலயே இருக்கு உங்களுக்கு எப்பவும் இதே வேலைதான் அவசரமாக டிவி ஹாலுக்கு வந்த சாரா கணவன் அமர்ந்திருந்த சோபாவின் அருகே வந்து நின்று டிவியை பார்க்க ஆச்சரயப்பட்டாள். சட்டென முகம் மாறியது அவள் அங்கிருந்து விலகி படுக்கையறைக்குள்…
Read more