Daily Archive: December 29, 2018

மயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்சனம் – உமாசக்தி

மயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்சனம் – உமாசக்தி ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழையை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கும் மழையில் நனைந்து கொண்டே வாசிக்கும் ரசிகைக்குமிடையேயான கதைகள் இவை. நல்ல சிறுகதைகள் அருகிப் போன இக்காலகட்டத்தில் கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்கமுடியாத வகையில் வெகு நாள் கழித்து என்னை தொடர் வாசிப்புக்குள்ளாக்கிய தொகுப்பு அஜயன்…
Read more

அஜயன் பாலா கதைகள் விமர்சனம் … • யூமா வாசுகி

. பெருத்துக் கனத்த துன்பங்கள் பாறைகளாகப் பொழியும் காலம் அது. வறுமையின் அந்த ராட்சதப் பறவை தலைக்கு மேல் நித்யமாய்ச் சிறகு விரித்து ஒளி மறைத்த காலம். எனக்கும் அஜயன் பாலாவுக்கும் இப்படியிருந்தது. நாங்கள் பழவந்தாங்கலில் அருகருகே வசித்தோம். ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் என் அனாதைத் துவத்தையும் பெருநகரத்தில் எதிர்கொள்ளப் போகிற வாதைகளையும்…
Read more

புனைவுலகின் பிரத்யேக வாசனையும் அஜயன்பாலா வின் கதைகளும் – அசதா

புனைவுலகின் பிரத்யேக வாசனையும் அஜயன்பாலா வின் கதைகளும் – – _ அசதா இலக்கியத்துக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டு தந்த கொடையான சிறுகதை, இலக்கிய வடிவங்களுள் மிகுந்த சவால்மிக்க வடிவமாக இரண்டரை நூற்றாண்டுகள் கடந்து இன்றும் நீடிக்கிறது. ஒரு கோணத்தில் பார்க்க மாப்பஸானையும், செக்காவையும், புதுமைப்பித்தனையும் நமக்குத் தந்தவை சிறுகதைகள் என்றுகூடச் சொல்லலாம். அடக்கம், வடிவம், மொழி…
Read more