Daily Archive: November 27, 2018

#பெர்னாட்டோ_பெர்ட்டலூச்சி_Bernardo_Bertolucci 16 March 1940 – 26 November 2018)

பாரீஸ் நகரின் பிரம்மாண்ட இரண்டடுக்கு பாலத்தின் மேல் ரயில் ஒன்று வேகமாக தடதடத்துச் செல்ல அதைப் பார்த்த படி மெல்ல கீழிறங்கும் காமிரா பாலத்தை தாங்கும் இரட்டை தூண்களுக்கிடையிலான சாலையொன்றில் முழு நீள கோட்டுடன் மிகுந்த மனச்சோர்வுடன் ஒருவன் (மார்லன் பிராண்டோ) நடந்து வருகிறான். கலைந்த கேசம் முகத்தில் வெம்பும் துயரம். அவன் சமீபமாக தன்…
Read more