புழுதியில் அலையும் நிழல்கள் – அஜயன் பாலா
கோணங்கியுடன் அலைந்து திரிந்த என் பழைய டைரிக்குறிப்புகள் சென்னைக்கு வந்த புதிதில் எந்த இலக்கியக் கூட்டம் போனாலும் அங்கு கோணங்கியை ப்பற்றி யாராவது இருவர் பேசிக்கொண்டேயிருப்பார்கள், ஒரு சாகச வீரன் போல மாய வித்தைக்காரன் போல கோணங்கியின் பேரைச் சொல்லும்போதெல்லாம் அவர்களின் கண்களில் பரவசம் துள்ளும். செம்பூர் ஜெயராஜ். சென்னை எனக்கு பரிசளித்த முதல் நண்பர்…
Read more