Daily Archive: December 21, 2017

யூமா வாசுகி யால் பெருமை பெறும் சாகித்ய அகாதமி விருது :

  இலக்கியத்துக்கு வாழ்வை முழுமையாக ஒப்புக்கொடுத்தார்  என சி சு செல்லப்பா வை சொல்வார்கள் நான் பார்த்ததில்லை  ஆனால் யூமாவாசுகியை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன் . பழவந்தாங்கலில் ஒரே வீட்டின் வெவ்வேறு அறைகளில் இருவரும் ஒன்றாக தங்கியிருந்த காலங்களில்  அவர் ஆசிரியராக இருந்து கொண்டுவந்த    குதிரை வீரன் பயணம்  சிறுபத்ரிகைக்காக அவர் மெனக்கெட்டது இன்னும் எனக்கு…
Read more