Daily Archive: November 5, 2017

தமிழ் வணக்கத்துடன் !

 அன்பின் நண்பர்களுக்கு …!   பலரும் வலைத்தளங்களை முடக்கிவிட்டு முகநூலுக்கு திரும்பும் நாளீல் நான் வலைத்தளம் துவக்கியிருக்கிறேன் இந்த எனது வலைத்தளம் பல நாள் கனவு. பல முறை நண்பர்கள் மூலமாக துவங்கி வடிவமைக்கப்பட்டு எனக்கு பிடிக்காமல் தொடர்ந்து www. ajayanbala.blogspot.com   மூலம் பதிவராகவே பயணித்து வந்தேன் . சினிமா எழுத்து இரண்டையும் பிரதிபலிக்கும், வகையில்…
Read more