Daily Archive: October 22, 2017

மௌனன் யாத்ரீகா வின் கவிதை தொகுப்பு நெல்லில் கசியும் மூதாயின் பால் – முன்னுரை–

கவிதையின் இன்பம் வேறெவற்றோடும் ஒப்பிட முடியாதது. அந்த இன்பத்தை வாசக மனதில் தோற்றுவிப்பது ஒவ்வொரு கவிஞனுக்கும் சவால். அது காட்சியிலா, பொருளிலா, மொழியிலா அல்லது மூன்றும் பிரித்தறியா வண்ணம் ஒன்றிலொன்று பின்னியிருக்கும்படியான செய்நுட்பத்திலா என்பதில் கவிதையின் சூட்சுமம் உட்பொதிந்து கிடக்கிறது இந்த சவாலை கவிதை எழுத வரும் ஒவ்வொரு புதிய கவிஞனும் எதிர்கொள்கிறான். இன்பத்தை ஒளித்து வைப்பதின் விளையாட்டு, கவிதையின்…
Read more

பெரு மரமாகிப்போனதொரு வாழ்வு.. பாலுமகேந்திரா

அவரை முதன்முதலாக பார்த்த சமயத்தில்  நான் பள்ளிச்சிறுவன்  பள்ளி செல்லும் சாலையில் ஓரமாக  வைக்கப்பட்டிருந்த அகலமான  விளம்பரப் பலகையில் காமிராவும் தொப்பியுமாக ஸ்டைலாக போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.   அது ஒரு பீடிக்கான விளம்பரம் என்று நினைக்கிறேன் . நான் அப்போது வசித்து வந்த செங்கல்பட்டு நகரின் முக்கியமான இடத்தில் அந்த விளம்பர பலகை அனைவரையும் வசீகரிக்கும் விதமாக…
Read more