Daily Archive: October 20, 2017

பிக் பாஸ் தமிழ் நாட்டில் நீங்கள் யார் ? ஜூலியா ? ஓவியாவா ?

நீட் மூலம் கல்வி போனது பெரியதல்ல நம் கோவணங்கள் போகப் போகிறது அதுதான் இன்றைய முக்கிய தலையாய ப்ர்ச்னை. இதற்கு காரணம் பிஜேபி யோ மோடியோ அல்ல நாம் தான் செல்போன் வந்தபிறகுதான் நாம் அனைவரும் பொய்சொல்லபழகினோம்.இன்னும் புறப்படா மலேயே ”தோ பாதியில வந்துட்டேன்னு அற்ப காரணங்களுக்கு பொய்சொல்ல துவங்கினோம். இன்று அந்த பொய் கூச்சமில்லாமல்…
Read more

மிஷிமா வாழ்க்கையின்  நான்கு பகுதிகள் ;

 Mishima: A Life in Four Chapters 1985-ல் இப்படி ஒரு படம் ஹாலிவுட்டில் வெளியானது பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம்  இது பெரிய வெற்றிபடமுமில்லை .  தங்களது ஜியோத்ரோப் ஸ்டுடியோ மூலமாக இதனை தயாரித்த  அமெரிக்காவின் புகழ்பெற்ற இயக்குனர்களான பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லாவுக்கும்  ஜார்ஜ் லூக்காஸுக்கும்  கூட  இது  வெற்றிப்படமாக லாபம் தரும் எனக்கருதி…
Read more

இந்திய சினிமாவும் அரசியல் திரைப்படங்களும்

1896-ல் மும்பையில் முதன்முறையாக சினிமா திரையிடப்பட்டபோது பெரிதாக வரவேற்பில்லை. ஒருவாரம் கழித்து கூட்டம் குமுறித்தள்ளியது . இடையில் அரங்கிற்கு கூட்டத்தை வரவழைக்க அவர்கள் அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா ?பெரிதாக எதுவுமில்லை படம் போடும் அரங்கில் மூன்று தடுப்புகளை போட்டு உயர் வகுப்பு, இடை வகுப்பு, தரை வகுப்பு என மூன்றாக பிரித்தார்கள். திரையரங்கில் பார்வையாளர்கள்…
Read more