Daily Archive: October 17, 2017

கவிப்பித்தன் – ஊர்ப்பிடாரி சிறுகதை தொகுப்புக்கான முன்னுரை

எளீய மக்களின் வாழ்க்கை எழுத்து வாழ்வை சமூகத்தை பிரதிபலிக்கும் அரியதொரு ஊட்கம் . மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் . காலங்கள் மேகங்களை போல கடந்து கொண்டிருக்கின்றன. எல்லா காலத்துக்கும் சாட்சியாக பூமியை போல நிலைத்திருப்பது நல்ல எழுத்துக்கள் மட்டுமே . காலம் சில எழுத்துக்களை கல்வெட்டுக்களாக மாற்றிவிடுகிறது. அவையே இலக்கியமாகவும் நிலைபெற்று காலம் காலமாக மனிதர்களுக்கு…
Read more

தமிழ்சினிமா இந்தியசினிமா உலகசினிமா

ரொம்பநாள் கழித்து நேற்று மளிகை கடைக்கு சென்றிருந்தேன் சக்கரைவிலை அநியாயத்துக்கு அதிகமானது பற்றி கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நடுத்தரவயது நபர் சட்டென கைவசம் வைத்திருந்த இரண்டொரு டி.வி.டிக்களைகடைக்காரரிடம் தந்துவிட்டு படம் பின்னி எடுத்துருப்பான் பாத்துட்டு கொடுத்துடுங்க என கூறினார். ஆச்சர்யாமாக் இருந்தது அவர்கள் பரிமாறிக்கொண்டது இத்தாலியபடமான மெலினா மற்றும் சினிமாபாரடைஸோ. ஒருவேளை கொடுத்தநபர் சினிம்மாக்காராரக இருக்கலாமோ…
Read more

பாடலாசிரியர் அண்ணாமலை – அஞ்சலி

அஜயன் உங்க படத்துல எனக்கு ஒரு பாட்டு இல்லை அண்ணாமலை, முத்துக்குமார் எனக்கு  ரொம்ப க்ளோஸ் அவந்தான் எல்லா பாட்டும் எழுதுவான்.  வாக்கு குடுத்துட்டேன்,பைசாவே வாங்காம எழுதி தரேன்னு  வேற சொல்லியிருக்கான். அப்ப எனக்கும் பைசா வேணாம், அவன் நாலு பாட்டு எழுதட்டும். நான் ஒரே ஒரு பாட்டு எழுதறேன். அண்ணாமலை அவனை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம், தப்பா…
Read more