Monthly Archive: October 2017

மிஷிமா வாழ்க்கையின்  நான்கு பகுதிகள்

மிஷிமா வாழ்க்கையின்  நான்கு பகுதிகள்   Mishima: A Life in Four Chapters 1985-ல் இப்படி ஒரு படம் ஹாலிவுட்டில் வெளியானது பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம்  இது பெரிய வெற்றிபடமுமில்லை .  தங்களது ஜியோத்ரோப் ஸ்டுடியோ மூலமாக இதனை தயாரித்த  அமெரிக்காவின் புகழ்பெற்ற இயக்குனர்களான பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லாவுக்கும்  ஜார்ஜ் லூக்காஸுக்கும் …
Read more

பதேர் பாஞ்சாலி : சத்யஜித்ரே

பதேர் பாஞ்சாலி : சத்யஜித்ரே   நியோரியலிசங்களின் ஊற்றுக்கண்ணாகவும், முதன் முதலாக திரையில் மவுனத்தின் ஆழத்தில் கேமராவை பயணிக்க செய்தவரும் ஐரொப்பிய சினிமாவுக்கான அடையாளத்தை முதலில் நிறுவியவருமான ழான் ரெனுவார் தனது ரிவர் படத்தை எடுக்கும் திட்டத்தோடு 1948ல் இந்தியாவில் கல்கத்தா வந்து இறங்கினார். அப்போது தனக்கு ஆதரவாக சினிமாவின் காதலர்கள் அங்கே உலவிக்கொண்டிருப்பார்கள் என்பதை…
Read more

நகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்

நகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்   ஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு விழுந்த மரண அடி . ஜப்பனிய மக்களின் மனதில் ஆறா வடுவாகிப்போன காயம் .ஜப்பானின் அடுத்த தலைமுறை இதன் குற்றவுனர்ச்சியிலிருந்து விலக தத்துவங்களை தேட துவங்கியது. இரண்டாம்…
Read more

இயற்கை Vs செயற்கை : அகிராகுரசேவா வின் டெர்ஜு உஜாலா

  பெரு நகரங்களின் காலை நேர  பூங்காக்களில் வேக வேகமாக தொப்பை குலுங்க நடக்கும் மனிதன் எதை தேடுகிறான், தொலைத்த இயற்கையைத்தான்… இன்றைய யுகத்தின் அதி முக்கிய பிரச்சனையே இதுதான். நவீன மனிதன் துவக்கத்தில் இயற்கையை தன் எதிரியாக நினைத்தான் . இயற்கையான காற்று, இயற்கையான நீர், இயற்கையான உணவு, எல்லாவற்றையும் வெறுத்து செயற்கை எனும்…
Read more

காலம் வியக்கும் கலை:சிட்டிசன் கேன்

காலம் வியக்கும் கலை:சிட்டிசன் கேன்   வாழ்க்கையின் வியத்தகு விஷயமே இயற்கையின் ரகசியம்தான். கடைசிவரை எந்தமனிதனும் இயற்கையின் ரகசியத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாமலே இறந்தும் போகின்றான். மனிதனின் இந்த தோல்விதான் இயற்கைக்கு நிகரான அம்சங்களை கொண்ட கலையயை உருவாக்குவதில் அவனை தீவிரமாக ஆழ்த்துகிறது.இப்படியான அவனது படைப்பு மனநிலைக்கு இதர கலைகளைக்காட்டிலும் திரைப்படத்துறை அதிக சாத்தியப்படுகளையும்…
Read more